Search

Eelam communicator

Did you develop this app? Access more services »

Eelam communicator


ஈழம் நோக்கிய பாதையின் முதற்படியாக நாம் இன்று கைத்தொலை பேசிக்கான ஈழம்பரிவர்த்தனை (Eelam communicator) எனும் முதலாவது mobile apps இனை அண்றொயிட் (Android) இல் வெளியிடுகின்றோம்,
இதன் மூலம் தமிழ் ஈழம் நோக்கிய முக்கிய குறிப்புக்களை நீங்கள் பெற்றிட முடியும். புதிய முக்கிய பரிவர்த்தனைகள் உங்கள் தொலைபேசியின் முகப்பில் உள்ள Eelam communicator இல் தன்னிச்சையாக தோன்றும்.

இன்னும் சில நாட்களில் இதே செயற்பாட்டினை கொண்ட Iphone இற்கான mobile apps இனை வெளியிடுகின்றோம்.

சில நாட்களில் மேலும் Eelamdirect எனும்; இரண்டாவது Mobile apps, Eelamdirect.com இன் சகல செயற்பாடுகளையும் கொண்டதாகவும் முழுமையான தமிழ் எழுத்துக்களால் உருவானதாகவும் அமையப்பெற்றது. இது ஒரு முழுமையான பல்மொழியிலான கைத்தொலை பேசிக்கான உலகத்தமிழருக்கான தமிழ் விக்கிபீடியாவாக இருக்கும்.

ENGLISH
*******
We Eelamdirect launching its first mobile application named EELAM COMMUNICATOR for android to have quick and easy communication with the Tamils around the world. Through this communicator you can get all communication and information in related to Tamils & Eelam.

In the next days we will launch the same Eelam communicator for IPHONE.

We also launching and other public based application named Eelamdirect which will reflect all activities of Eelamdirect.com to improve our community based services and business activities. This will be a Tamil web and mobile based Wiki to our community’s success in all the fields.
Add to list
Free
86
4.3
User ratings
29
Installs
1,000+
Concerns
0
File size
369 kb
Screenshots
Screenshot of Eelam communicator Screenshot of Eelam communicator Screenshot of Eelam communicator Screenshot of Eelam communicator Screenshot of Eelam communicator

About Eelam communicator
ஈழம் நோக்கிய பாதையின் முதற்படியாக நாம் இன்று கைத்தொலை பேசிக்கான ஈழம்பரிவர்த்தனை (Eelam communicator) எனும் முதலாவது mobile apps இனை அண்றொயிட் (Android) இல் வெளியிடுகின்றோம்,
இதன் மூலம் தமிழ் ஈழம் நோக்கிய முக்கிய குறிப்புக்களை நீங்கள் பெற்றிட முடியும். புதிய முக்கிய பரிவர்த்தனைகள் உங்கள் தொலைபேசியின் முகப்பில் உள்ள Eelam communicator இல் தன்னிச்சையாக தோன்றும்.

இன்னும் சில நாட்களில் இதே செயற்பாட்டினை கொண்ட Iphone இற்கான mobile apps இனை வெளியிடுகின்றோம்.

சில நாட்களில் மேலும் Eelamdirect எனும்; இரண்டாவது Mobile apps, Eelamdirect.com இன் சகல செயற்பாடுகளையும் கொண்டதாகவும் முழுமையான தமிழ் எழுத்துக்களால் உருவானதாகவும் அமையப்பெற்றது. இது ஒரு முழுமையான பல்மொழியிலான கைத்தொலை பேசிக்கான உலகத்தமிழருக்கான தமிழ் விக்கிபீடியாவாக இருக்கும்.

ENGLISH
*******
We Eelamdirect launching its first mobile application named EELAM COMMUNICATOR for android to have quick and easy communication with the Tamils around the world. Through this communicator you can get all communication and information in related to Tamils & Eelam.

In the next days we will launch the same Eelam communicator for IPHONE.

We also launching and other public based application named Eelamdirect which will reflect all activities of Eelamdirect.com to improve our community based services and business activities. This will be a Tamil web and mobile based Wiki to our community’s success in all the fields.

User reviews of Eelam communicator
Write the first review for this app!
Android Market Comments
A Google User
Jun 1, 2014
Ramani Amma
A Google User
Mar 27, 2014
Good To head national independence we need this kind of applications and technologies. Very useful application. All Tamil should have this app
A Google User
Feb 26, 2014
Nice App
A Google User
Feb 18, 2014
Super
A Google User
Sep 28, 2013
வழ்க தமிழ்