Parthipan Kanavu - கல்கி தமிழ்

Parthipan Kanavu - கல்கி தமிழ்


What's New
Swipe Left & Right Support Added
Long press will bring the menu, where you can manage bookmarks

கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். இவர் எழுதிய தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“பார்த்திபன் கனவு” என்னும் இந்த நாவல் கல்கியின் புகழ் பெற்ற நாவல்களில் ஒன்று படித்துப் பாருங்கள் இந்தக் கதையில் எங்கோ ஜீவன் மறைந்து இருப்பது உங்களுக்கும் தெரியவரும். அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

One another classic novel by Kalki, rendered in my tamil text engine, I don't have to explain anything about the great writer kalki & his works... Its well known to everyone...

I hope you enjoy this novel in your Android mobile, please do rate this app and leave your valuable comments & feedbacks...

You can free download Parthipan Kanavu - Kalki Tamil book.

Happy Tamil Reading... :)

மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook-ல் like செய்யவும்
https://www.facebook.com/tamilandroid

Recent changes:
Fixes for Tamil font not displaying on Lollipop or Android 5.0 versions
New Text Rendering Engine - Much more clear and faster rendering
Long press on Page - Brings menus to change Fonts, Layouts and Bookmark
Better Bookmark Screen - New
Add to list
Free
91
4.6
User ratings
482
Installs
10,000+
Concerns
0
File size
2501 kb
Screenshots
Screenshot of Parthipan Kanavu - கல்கி தமிழ் Screenshot of Parthipan Kanavu - கல்கி தமிழ் Screenshot of Parthipan Kanavu - கல்கி தமிழ் Screenshot of Parthipan Kanavu - கல்கி தமிழ் Screenshot of Parthipan Kanavu - கல்கி தமிழ் Screenshot of Parthipan Kanavu - கல்கி தமிழ் Screenshot of Parthipan Kanavu - கல்கி தமிழ் Screenshot of Parthipan Kanavu - கல்கி தமிழ் Screenshot of Parthipan Kanavu - கல்கி தமிழ் Screenshot of Parthipan Kanavu - கல்கி தமிழ் Screenshot of Parthipan Kanavu - கல்கி தமிழ் Screenshot of Parthipan Kanavu - கல்கி தமிழ் Screenshot of Parthipan Kanavu - கல்கி தமிழ் Screenshot of Parthipan Kanavu - கல்கி தமிழ் Screenshot of Parthipan Kanavu - கல்கி தமிழ் Screenshot of Parthipan Kanavu - கல்கி தமிழ்
About Parthipan Kanavu - கல்கி தமிழ்
What's New
Swipe Left & Right Support Added
Long press will bring the menu, where you can manage bookmarks

கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். இவர் எழுதிய தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“பார்த்திபன் கனவு” என்னும் இந்த நாவல் கல்கியின் புகழ் பெற்ற நாவல்களில் ஒன்று படித்துப் பாருங்கள் இந்தக் கதையில் எங்கோ ஜீவன் மறைந்து இருப்பது உங்களுக்கும் தெரியவரும். அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

One another classic novel by Kalki, rendered in my tamil text engine, I don't have to explain anything about the great writer kalki & his works... Its well known to everyone...

I hope you enjoy this novel in your Android mobile, please do rate this app and leave your valuable comments & feedbacks...

You can free download Parthipan Kanavu - Kalki Tamil book.

Happy Tamil Reading... :)

மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook-ல் like செய்யவும்
https://www.facebook.com/tamilandroid

Recent changes:
Fixes for Tamil font not displaying on Lollipop or Android 5.0 versions
New Text Rendering Engine - Much more clear and faster rendering
Long press on Page - Brings menus to change Fonts, Layouts and Bookmark
Better Bookmark Screen - New

Android Market Comments
A Google User
6 days ago
Its not start from where i left. Correct that
A Google User
Aug 5, 2015
Nice book
A Google User
Aug 5, 2015
Wow a what a work... salute to you...
A Google User
Jul 5, 2015
Wow Daring dasing history of tamilan
A Google User
Jun 17, 2015
Thanks a ton for all the kalki apps Simply superb..