Premium Tamil

Premium Tamil

வீட்டிலிருந்துதான் அனைத்தும் துவங்குகிறது, எனவே வீட்டு இன்ஷூரன்ஸில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்! இன்ஷூரன்ஸ் அட்வைசர்கள் பெரும்பாலும் புறக்கணித்துவிட்ட எளிதான ஆனால் மிகப் பெரிய வாய்ப்பைப் பற்றி பிரீமியம் தமிழ் உங்களுக்கு கூறுகிறது. உங்கள் ப்ராஸ்பெக்டுகளை வாடிக்கையாளர்களாக மாற்றுவதற்கான எட்டு வழிமுறைகளை எடுத்துச் சொல்கிறார் திரு. ஜிம் ரூட்டா. வாடிக்கையாளரிடம் சரியான கேள்விகளைக் கேட்டு அவரது தேவைகள் என்ன என்பது பற்றிய சரியான முடிவுகளை எடுக்க வேண்டுமென்று டாக்டர் ஆர். ராதாகிருஷ்ணன் கூறுகிறார். ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசிதாரரின் நாமினியின் உரிமைகளுக்கும் சட்டப்பூர்வமான வாரிசுதாரர்களுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை எப்படி தெளிவாக வரையறுப்பது என்று திரு. ஆர். கொபிநாத் கூறுகிறார்... இவை மட்டுமல்ல, உங்களுக்குத் தேவையான மேலும் பல தகவல்கள் பிரீமியம் தமிழ் ஜூன் 2013 இதழில்!

SEPTEMBER 2013: பிரீமியம் தமிழ் இதழில் கே. நித்ய கல்யாணி விவரித்திருப்பதைப் போல் விற்பனைக்கான மாபெரும் வாய்ப்புக்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. ஆனால் மற்றவர்கள் அந்த வாய்ப்பை பறிப்பதற்கு முன் நீங்கள் அவற்றை பெற வேண்டும்! மக்கள் மீது கவனம் செலுத்தி எப்படி மார்க்கெட்டில் எளிதாகத் தனி இடத்தைப் பிடிக்கலாம் என்று திரு. ஜிம் ரூட்டா விவரிக்கிறார். இன்ஷூரன்ஸை வாங்குபவர்களுக்கு எதிராக பல்வேறு சூழ்நிலைகளில் இன்ஷூரன்ஸ் ஆம்பட்ஸ்மேன் தீர்ப்பளிப்பதற்கு உங்கள் வாடிக்கையாளர் தகவல்களை சரியாக அளிக்காததுதான் காரணமென்று டாக்டர். ஆர். ராதாகிருஷ்ணன் கூறுகிறார். திரு. ஆர். கோபிநாத் பாலிசிதாரர் தனது இன்ஷூரன்ஸ் ஏஜென்டையே பொறுப்பாளராக நியமிப்பதை ஒரு உதாரணமாக அளிக்கிறார்! இது மட்டுமல்லாமல் மேலும் சுவாரஸ்யமான பல தகவல்கள் உங்களுக்காக!

AUGUST 2013: In only its 2nd instalment, the Strategy column by K Nitya Kalyani really hits the ground running, telling you how to fire up your sales ambitions in the just-begun festival season. And she cites real-life examples and methods of agents to earn their client’s trust. As Dr R Radhakrishnan culls case studies of insurance ombudsman’s various awards to help you get a hang of how this watchbody acts, R Gopinath gives you the dope on how to share the corporate cat’s cream! … all that and the regular features in the August issue that have made Premium the magazine of choice for financial advisers!

July 2013: பிரீமியம் ஆங்கில இதழின் 8வது பிறந்தநாளில் பிரீமியம் மற்றும் பிரீமியம் தமிழ் இதழ்களின் ஆசிரியர் ’உத்திகள்’ என்னும் ஒரு புதிய தொடரை துவங்குகிறார். உங்கள் வாடிக்கையாளர்களின் மனதை வெல்வதற்கான உத்திகளை பற்றி இந்த தொடர் உங்களுக்கு ஆலோசனை அளிக்கும்! தவறான விற்பனையில் ஈடுபடாதீர்கள், அப்போதுதான் உங்களால் வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெறமுடியுமென்று டாக்டர். ஆர். ராதாகிருஷ்ணன் கூறுகிறார். பிரச்னையின் அங்கமாக இல்லாமல், தீர்வின் அங்கமாக இருங்கள் என்று திரு. ஜிம் ரூட்டா கூறுகிறார். திரு. ஆர். கோபிநாத் வாடிக்கையாளருக்கு பிரச்னையில்லாத ஆப்ஷனை எப்படி அளிப்பது என்று கூறுகிறார்... இவை மட்டுமல்ல மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் ஜூலை இதழில் உண்டு, இந்த டிஜிட்டல் இதழ் வாசகர்கள் விரும்பும் இதழாக நிச்சயம் இருக்கும்!

June 2013: In the June 2013 issue, Premium shows you a simple but huge opportunity that insurance advisors have largely ignored: the simple fact that Home is where the action begins, and so Home insurance is a place you should focus! Read this month how the ever-inventive Jim Ruta shows why and how many of you let the slump defeat you. He lists one compelling reason after another for your failure and how to fix each one of them. Dr R Radhakrishnan in his column “Impact” demystifies the new IRDA guidelines to help you abide by the regulations!

MAY 2013: Feel hemmed in by the negative vibes from the market? Don't Quit, says our Roadmaps column simply because quitters have no place in insurance! Also learn to be positive from Jim Ruta who offers 12 ways to make your problems into solutions! How to quiz your client about his risk profile is what R Radhakrishnan tells you this time even as G Balasubramanian gives you the lowdown on digital dangers looming over your clients. Meantime R Gopinath wants you to keep a 'hotline' with your customers and tells you how to do itナ all that and more in Premium, always and ever your friend in need.
Add to list
Free
100
5.0
User ratings
3
Installs
100+
Concerns
0
File size
8984 kb
Screenshots
Screenshot of Premium Tamil Screenshot of Premium Tamil Screenshot of Premium Tamil Screenshot of Premium Tamil Screenshot of Premium Tamil Screenshot of Premium Tamil
About Premium Tamil

User reviews of Premium Tamil
Write the first review for this app!
Android Market Comments
A Google User
May 28, 2014
Super app