Thenali Raman Stories in Tamil

Thenali Raman Stories in Tamil

தெனாலிராமன் (கி.பி.1509 - கி.பி.1529 ) என்று தமிழ் நகைச்சுவை உலகில் மிகவும் புகழ் பெற்ற தெனாலி ராமகிருஷ்ணா என்பவர் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப்புலவர்களுள் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவர்.தெனாலி ராமன் ஆந்திரமாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கார்லபதி என்கிற கிராமத்தில் இராமையா – லட்சுமி அம்மாள் தம்பதியரின் மகனாக ஏழைப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தெனாலியில் உள்ள இராமலிங்க சுவாமியின் நினைவாக இராமலிங்கன் என்றே பெயரிடப்பட்டார். இவர் பிறந்து மூன்றாம் நாள் இவருடைய தந்தையார் மரணமடைய குடும்பம் வறுமையில் வாடியது. இவருடைய தாயார் இவரை எடுத்துக் கொண்டு தெனாலியில் இருந்த அவருடைய சகோதரனுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தார். தாய்மாமன் ஆதரவில் தான் இராமலிங்கம் வளர்ந்தார். உரிய பருவத்தில் பள்ளியில் சேர்ந்தாலும் படிப்பில் கவனம் செல்லவில்லை. மற்றவர்களைச் சிரிக்க வைக்கும் ஆற்றல் அவரிடம் இயற்கையாகவே இருந்தது. அதனால், அகடவிகட கோமாளித் தனங்களில் தான் அவருடைய அறிவும் ஆற்றலும் ஜொலித்தன. கமலா என்கிற பெண்ணை மணந்தார் தெனாலி ராமன்.

இவர் அரசவை விகடகவியாக உயர்ந்தது குறித்து பலகதைகள் நிலவுகின்றன.

இவருடைய ஊருக்கு வந்த துறவி ஒருவர் இவருடைய தைரியம் மற்றும் நகைச்சுவை உணர்வில் கவரப்பட்டு காளிதேவியிடம் வரம் பெறத்தக்க மந்திரம் சொல்லித் தந்ததாகவும் அதன் அருளால் காளி தேவியின் தரிசனம் பெற்ற தெனாலிராமன் அவளையும் தன் நகைச்சுவை அறிவால் சிரிக்க வைத்து அவளாலேயே விகடகவி என்று வாழ்த்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

அதில் நம்பிக்கை வரப்பெற்ற தெனாலிராமன் விஜயநகரம் சென்று தன்னுடைய சாமர்த்தியத்தால் அரச தரிசனம் பெற்று தன் அறிவுக் கூர்மை மற்றும் நகைச்சுவையால் அரசரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி அரசவையில் முக்கிய இடம் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தார்.

இவர் வாழ்ந்த காலத்தில் செய்யாத வேடிக்கை வினோதங்கள் இல்லை. ஒரு முறை உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாகச் செய்தி பரப்ப வைத்து தான் இறந்து விட்டால் அரசர் தன் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள மாட்டார் என்பதை அரசரே உணரும் வண்ணம் செய்து அவரையே தர்மசங்கடப் படுத்தி இருக்கிறார் தெனாலி ராமன். அதனாலேயே நிஜமாகவே பாம்பு கடித்து இறக்கும் தருவாயில் இருந்த தெனாலி ராமன், கடைசியாக அரசரைப் பார்த்து விட எண்ணி அவருக்குத் தகவல் அனுப்பிய போது அவர் அதனை நம்ப மறுத்து விட்டார். அரசரைப் பார்க்காமலேயே உயிர் துறந்தார் தெனாலி ராமன்.

எனினும், கிருஷ்ண தேவராயருக்கும், இவருக்கும் இடையே நடந்த பல வேடிக்கை சம்பவங்கள் இன்றும் கூடக் கதைகளாகப் பேசப்பட்டு வருகிறது. அவை நகைச்சுவை கலந்து கூறப்படுவதால். நூற்றாண்டுகள் கடந்தும் இன்றளவும் தெனாலி இராமனின் கதைகள் பேசப்பட்டு வருகின்றன. அக்கதைகளை உங்களுக்கு தொகுத்து வழங்குவதில் நாங்கள் மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுடைய இந்தப் படைப்பை இலவசமாக உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.

இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம். நன்றி.

I don't know, how many times I would have read the great stories of Thenali Raman and Krishna Devarayar during my childhood, all moments cherished if I get a chance to read it again.

But how about reading it in your very android devices and tablets, here is the app for you. I used my crystal clear render engine to render Thenali Stories in Tamil. Go and get lost with your old school days memories.

You can free download Thenali Raman Stories Tamil book

Of course, please do NOT forget to rate the app and leave your comments.

மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook-ல் like செய்யவும்
https://www.facebook.com/tamilandroid

Recent changes:
Fixes for Tamil font not displaying on Lollipop or Android 5.0 versions
New Text Rendering Engine - Much more clear and faster rendering
Long press on Page - Brings menus to change Fonts, Layouts and Bookmark
Better Bookmark Screen - New
Add to list
Free
81
4.1
User ratings
759
Installs
50,000+
Concerns
0
File size
3284 kb
Screenshots
Screenshot of Thenali Raman Stories in Tamil Screenshot of Thenali Raman Stories in Tamil Screenshot of Thenali Raman Stories in Tamil Screenshot of Thenali Raman Stories in Tamil Screenshot of Thenali Raman Stories in Tamil Screenshot of Thenali Raman Stories in Tamil Screenshot of Thenali Raman Stories in Tamil Screenshot of Thenali Raman Stories in Tamil Screenshot of Thenali Raman Stories in Tamil Screenshot of Thenali Raman Stories in Tamil Screenshot of Thenali Raman Stories in Tamil
About Thenali Raman Stories in Tamil
தெனாலிராமன் (கி.பி.1509 - கி.பி.1529 ) என்று தமிழ் நகைச்சுவை உலகில் மிகவும் புகழ் பெற்ற தெனாலி ராமகிருஷ்ணா என்பவர் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப்புலவர்களுள் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவர்.தெனாலி ராமன் ஆந்திரமாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கார்லபதி என்கிற கிராமத்தில் இராமையா – லட்சுமி அம்மாள் தம்பதியரின் மகனாக ஏழைப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தெனாலியில் உள்ள இராமலிங்க சுவாமியின் நினைவாக இராமலிங்கன் என்றே பெயரிடப்பட்டார். இவர் பிறந்து மூன்றாம் நாள் இவருடைய தந்தையார் மரணமடைய குடும்பம் வறுமையில் வாடியது. இவருடைய தாயார் இவரை எடுத்துக் கொண்டு தெனாலியில் இருந்த அவருடைய சகோதரனுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தார். தாய்மாமன் ஆதரவில் தான் இராமலிங்கம் வளர்ந்தார். உரிய பருவத்தில் பள்ளியில் சேர்ந்தாலும் படிப்பில் கவனம் செல்லவில்லை. மற்றவர்களைச் சிரிக்க வைக்கும் ஆற்றல் அவரிடம் இயற்கையாகவே இருந்தது. அதனால், அகடவிகட கோமாளித் தனங்களில் தான் அவருடைய அறிவும் ஆற்றலும் ஜொலித்தன. கமலா என்கிற பெண்ணை மணந்தார் தெனாலி ராமன்.

இவர் அரசவை விகடகவியாக உயர்ந்தது குறித்து பலகதைகள் நிலவுகின்றன.

இவருடைய ஊருக்கு வந்த துறவி ஒருவர் இவருடைய தைரியம் மற்றும் நகைச்சுவை உணர்வில் கவரப்பட்டு காளிதேவியிடம் வரம் பெறத்தக்க மந்திரம் சொல்லித் தந்ததாகவும் அதன் அருளால் காளி தேவியின் தரிசனம் பெற்ற தெனாலிராமன் அவளையும் தன் நகைச்சுவை அறிவால் சிரிக்க வைத்து அவளாலேயே விகடகவி என்று வாழ்த்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

அதில் நம்பிக்கை வரப்பெற்ற தெனாலிராமன் விஜயநகரம் சென்று தன்னுடைய சாமர்த்தியத்தால் அரச தரிசனம் பெற்று தன் அறிவுக் கூர்மை மற்றும் நகைச்சுவையால் அரசரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி அரசவையில் முக்கிய இடம் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தார்.

இவர் வாழ்ந்த காலத்தில் செய்யாத வேடிக்கை வினோதங்கள் இல்லை. ஒரு முறை உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாகச் செய்தி பரப்ப வைத்து தான் இறந்து விட்டால் அரசர் தன் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள மாட்டார் என்பதை அரசரே உணரும் வண்ணம் செய்து அவரையே தர்மசங்கடப் படுத்தி இருக்கிறார் தெனாலி ராமன். அதனாலேயே நிஜமாகவே பாம்பு கடித்து இறக்கும் தருவாயில் இருந்த தெனாலி ராமன், கடைசியாக அரசரைப் பார்த்து விட எண்ணி அவருக்குத் தகவல் அனுப்பிய போது அவர் அதனை நம்ப மறுத்து விட்டார். அரசரைப் பார்க்காமலேயே உயிர் துறந்தார் தெனாலி ராமன்.

எனினும், கிருஷ்ண தேவராயருக்கும், இவருக்கும் இடையே நடந்த பல வேடிக்கை சம்பவங்கள் இன்றும் கூடக் கதைகளாகப் பேசப்பட்டு வருகிறது. அவை நகைச்சுவை கலந்து கூறப்படுவதால். நூற்றாண்டுகள் கடந்தும் இன்றளவும் தெனாலி இராமனின் கதைகள் பேசப்பட்டு வருகின்றன. அக்கதைகளை உங்களுக்கு தொகுத்து வழங்குவதில் நாங்கள் மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுடைய இந்தப் படைப்பை இலவசமாக உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.

இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம். நன்றி.

I don't know, how many times I would have read the great stories of Thenali Raman and Krishna Devarayar during my childhood, all moments cherished if I get a chance to read it again.

But how about reading it in your very android devices and tablets, here is the app for you. I used my crystal clear render engine to render Thenali Stories in Tamil. Go and get lost with your old school days memories.

You can free download Thenali Raman Stories Tamil book

Of course, please do NOT forget to rate the app and leave your comments.

மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook-ல் like செய்யவும்
https://www.facebook.com/tamilandroid

Recent changes:
Fixes for Tamil font not displaying on Lollipop or Android 5.0 versions
New Text Rendering Engine - Much more clear and faster rendering
Long press on Page - Brings menus to change Fonts, Layouts and Bookmark
Better Bookmark Screen - New

Android Market Comments
A Google User
Sep 7, 2015
Fabulous
A Google User
Sep 3, 2015
Very Good
A Google User
Aug 19, 2015
Sex Sex
A Google User
Aug 13, 2015
Arumai
A Google User
Aug 7, 2015
Nice Good app