Tamil Siththarkal is a books & reference app developed by Vadivelan Sivaraj.
How many times has Tamil Siththarkal been downloaded?
Tamil Siththarkal has been downloaded 21 thousand times. In the last 30 days, the app was downloaded 2 times.
What is the rating of Tamil Siththarkal?
Tamil Siththarkal has no ratings yet.
Is Tamil Siththarkal free?
Tamil Siththarkal is free to download. The APK download size is 21.51 MB. The latest version available is 2.1. The last update was on January 17, 2026.
What are the requirements for Tamil Siththarkal?
Tamil Siththarkal requires Android 4.1+ or higher. The app has a content rating of Everyone. The app has been available on Google Play November 2017.
Description
இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.
மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.
சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும்…
"தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை; தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்; தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!"
என்கிறார்.
இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும். அகத்தியரும்..
மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும். வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.
உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம். எனவே, சித்தர்கள் பாதத்தைச் சரணடைவோம். சீரும் சிறப்புமாய் வாழ்வோம்.
Get a detailed PDF report for Tamil Siththarkal with download trends, rating history,
and key performance statistics — useful for competitive research or tracking your own app.
Learn more
Are you the developer of this app? Join us for free to see more information about your app and learn how we can help you promote and earn money with your app.
Able to gain knowledge about the siddhars. I need the medicinal information told siddhars to recover easily from alcohol addiction to solve the difficulties in my birth. If such information is available it is good if siddhars wish to solve my issue it may be available to me. Let God may help me.
★★★★★ashokkumar ashokkumar· Jun 4, 2021
Very useful to find jeevasamadhi in Tamil Nadu
★★★★★Rajeshwaran Paramasivam· Aug 15, 2020
You guys are doing great. I appreciate that. Keep rocking. Nanri Iyya😊
★★★★★Anojhan Parameswaran· Jul 20, 2021
Good app contains மணி useful information about siddas.
★☆☆☆☆Eric Jason· Jun 19, 2019
I can't open this app anymore. What happened??
Google Play Rankings for Tamil Siththarkal
This app is not ranked
Technologies used by Tamil Siththarkal
14 permissions·12 libraries
Subscribe to see full permission and library details
Back to top
AppBrain Intelligence premium content
Subscribe now to get full and unlimited access to AppBrain Intelligence.
You'll have access to:
Each subscription will automatically renew 3 days before the expiration date for
the same time period. Subscriptions can be cancelled at any time before the renewal.